அடிப்படை அரசியல் கொள்கை அறிக்கை
கட்சியின் இலட்சியம்
உண்மை, நேர்மை, உழைப்பு மற்றும் மக்கள் நலன் ஆகிய நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டு, ஊழலற்ற நல்லாட்சியை உருவாக்கி, பொருளாதாரத்தில் வலிமையான, சமூக நீதியில் முன்னேறிய, அறிவியல் வளர்ச்சியில் முன்னோடியான, தமிழர் பெருமையை உலகளவில் உயர்த்தும் தமிழகத்தை உருவாக்குவதே எம்.ஜி.ஆர். புரட்சி கழகத்தின் உயரிய இலட்சியமாகும்.
நீண்டகால இலக்கு
தமிழகம் 2040
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட கனவை நனவாக்கும் பத்து உறுதிமொழிகள்.
- 1இந்தியாவின் முன்னணி மாநிலம்.
- 2100% தரமான கல்வி.
- 3100% தரமான மருத்துவம்.
- 4100% குடிநீர் வசதி.
- 5ஊழலற்ற நிர்வாகம்.
- 6வேலைவாய்ப்பில் முன்னோடி மாநிலம்.
- 7விவசாயம் மற்றும் தொழில்துறையில் உலகத் தரம்.
- 8பெண்கள் பாதுகாப்பில் முன்னணி.
- 9சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னோடி.
- 10உலகம் மதிக்கும் வளர்ந்த தமிழகம்.
எங்கள் உறுதிமொழி
உண்மை!உழைப்பு!!உயர்வு!!!
நேர்மையே எங்கள் அரசியல்.
மக்களே எங்கள் பலம்.
சேவையே எங்கள் இலட்சியம்.
வளர்ச்சியே எங்கள் பயணம்.
தமிழக முன்னேற்றமே எங்கள் உயிர்மூச்சு.